Psalm 38:21 in Tamil
கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
Karththaavae, ennaik kaividaathaeyum; en thaevanae, enakkuth thooramaayiraathaeyum.
Psalm 38:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்; என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்; என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
Psalm 38:21 in English
- King James Version (KJV)
- Forsake me not, O LORD: O my God, be not far from me.
- World English Bible (WEB)
- Don’t forsake me, LORD. My God, don’t be far from me.
- American Standard Version (ASV)
- Forsake me not, O Jehovah: O my God, be not far from me.
- Bible in Basic English (BBE)
- Do not give me up, O Lord; O my God, be near to me.
- Darby Translation (DBY)
- Forsake me not, Jehovah; O my God, be not far from me.
- Webster's Bible (WBS)
- Forsake me not, O LORD: O my God, be not far from me.
- Young's Literal Translation (YLT)
- Do not forsake me, O Jehovah, My God, be not far from me,
Read in context
- 19என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
- 20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
- 21கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.
- 22என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். (எதுதூன் இடத்தில் ஒப்புவித்த தாவீதின சங்கீதம்.)
Cross references
- Psalm 22:19 சங்கீதம் 22:19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
- Psalm 22:24 சங்கீதம் 22:24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
- Psalm 22:11 சங்கீதம் 22:11என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
- Psalm 35:21–22 சங்கீதம் 35:21–22எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ, ஆ, ஆ, ஆ எங்கள் கண் கண்டது என்கிறார்கள். கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும்.
- Psalm 22:1 சங்கீதம் 22:1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.