Psalm 41:10 in Tamil
கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
Karththaavae, neer enakku irangi, naan avarkalukkus sarikkatta ennai ezhunthirukkappannum.
Psalm 41:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்; நான் அவர்களுக்குப் பதிற்செய்யும்படி என்னை எழுப்பும்.
- Tamil Easy Reading Version
- எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
Psalm 41:10 in English
- King James Version (KJV)
- But thou, O LORD, be merciful unto me, and raise me up, that I may requite them.
- World English Bible (WEB)
- But you, LORD, have mercy on me, and raise me up, that I may repay them.
- American Standard Version (ASV)
- But thou, O Jehovah, have mercy upon me, and raise me up, That I may requite them.
- Bible in Basic English (BBE)
- But you, O Lord, have mercy on me, lifting me up, so that I may give them their punishment.
- Darby Translation (DBY)
- But thou, Jehovah, be gracious unto me, and raise me up, that I may requite them.
- Webster's Bible (WBS)
- But thou, O LORD, be merciful to me, and raise me up, that I may requite them.
- Young's Literal Translation (YLT)
- And Thou, Jehovah, favour me, And cause me to rise, And I give recompence to them.
Read in context
- 8தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
- 9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
- 10கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
- 11என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
- 12நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.