Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 41:9 in Tamil

என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

En piraanasinaegithanum, naan nambinavanum, en appam pusiththavanumaagiya manushanum, enmael than kuthigaalaith thookkinaan.

Download verse image

Psalm 41:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும், என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
Open Tamil Contemporary Version
நான் நம்பியிருந்தவனும் அப்பத்தை என்னுடன் பகிர்ந்து சாப்பிட்டவனுமான, என் நெருங்கிய நண்பன் தன் குதிகாலை எனக்கெதிராகத் தூக்கினான்.
Tamil Easy Reading Version
என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். நான் அவனை நம்பினேன். ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.

Psalm 41:9 in English

King James Version (KJV)
Yea, mine own familiar friend, in whom I trusted, which did eat of my bread, hath lifted up [his] heel against me.
World English Bible (WEB)
Yes, my own familiar friend, in whom I trusted, who ate bread with me, has lifted up his heel against me.
American Standard Version (ASV)
Yea, mine own familiar friend, in whom I trusted, Who did eat of my bread, Hath lifted up his heel against me.
Bible in Basic English (BBE)
Even my dearest friend, in whom I had faith, who took bread with me, is turned against me.
Darby Translation (DBY)
Yea, mine own familiar friend, in whom I confided, who did eat of my bread, hath lifted up [his] heel against me.
Webster's Bible (WBS)
Yes, my own familiar friend, in whom I trusted, who ate of my bread, hath lifted up [his] heel against me.
Young's Literal Translation (YLT)
Even mine ally, in whom I trusted, One eating my bread, made great the heel against me,

Read in context

  1. 7என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்குவிரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து,
  2. 8தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
  3. 9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
  4. 10கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
  5. 11என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
Read all of Psalm 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.