Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 41:12 in Tamil

நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

Neer en uththamaththilae ennaith thaangi, endrendraikkum ummudaiya samugaththil ennai nilainiruththuveer.

Download verse image

Psalm 41:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
Open Tamil Contemporary Version
நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து, உமது சமுகத்தில் எப்போதும் என்னை வைத்துக்கொள்கிறீர்.
Tamil Easy Reading Version
நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.

Psalm 41:12 in English

King James Version (KJV)
And as for me, thou upholdest me in mine integrity, and settest me before thy face for ever.
World English Bible (WEB)
As for me, you uphold me in my integrity, and set me in your presence forever.
American Standard Version (ASV)
And as for me, thou upholdest me in mine integrity, And settest me before thy face for ever.
Bible in Basic English (BBE)
And as for me, you are my support in my righteousness, giving me a place before your face for ever.
Darby Translation (DBY)
But as for me, thou upholdest me in mine integrity, and settest me before thy face for ever.
Webster's Bible (WBS)
And as for me, thou upholdest me in my integrity, and settest me before thy face for ever.
Young's Literal Translation (YLT)
As to me, in mine integrity, Thou hast taken hold upon me, And causest me to stand before Thee to the age.

Read in context

  1. 10கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
  2. 11என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
  3. 12நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
  4. 13இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென். (கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.