Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 45:13 in Tamil

ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற் சரிகையாயிருக்கிறது.

Raajagumaaraththi ullaagap poorana magimaiyullaval; aval udai por sarigaiyaayirukkirathu.

Download verse image

Psalm 45:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்; அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
அரச குமாரத்தி பொன்னில் பதிக்கப் பெற்ற விலையுயர்ந்த அழகிய மணியைப் போன்றவள்.

Psalm 45:13 in English

King James Version (KJV)
The king’s daughter [is] all glorious within: her clothing [is] of wrought gold.
World English Bible (WEB)
The princess inside is all glorious. Her clothing is interwoven with gold.
American Standard Version (ASV)
The king’s daughter within [the palace] is all glorious: Her clothing is inwrought with gold.
Bible in Basic English (BBE)
In the great house the king's daughter is all shining: her clothing is worked with gold.
Darby Translation (DBY)
All glorious is the king's daughter within; her clothing is of wrought gold:
Webster's Bible (WBS)
The king's daughter [is] all glorious within: her clothing [is] of wrought gold.
Young's Literal Translation (YLT)
All glory [is] the daughter of the king within, Of gold-embroidered work [is] her clothing.

Read in context

  1. 11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
  2. 12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.
  3. 13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற் சரிகையாயிருக்கிறது.
  4. 14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள்.
  5. 15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.
Read all of Psalm 45

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.