Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 46:5 in Tamil

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.

Thaevan athin naduvil irukkiraar, athu asaiyaathu; athigaalaiyilae thaevan atharkus sagaayam pannuvaar.

Download verse image

Psalm 46:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
Open Tamil Contemporary Version
இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.
Tamil Easy Reading Version
அந்நகரம் அழியாதபடி தேவன் அங்கிருக்கிறார். சூரிய உதயத்திற்குமுன் தேவன் அதற்கு உதவுவார்.

Psalm 46:5 in English

King James Version (KJV)
God [is] in the midst of her; she shall not be moved: God shall help her, [and that] right early.
World English Bible (WEB)
God is within her. She shall not be moved. God will help her at dawn.
American Standard Version (ASV)
God is in the midst of her; she shall not be moved: God will help her, and that right early.
Bible in Basic English (BBE)
God has taken his place in her; she will not be moved: he will come to her help at the dawn of morning.
Darby Translation (DBY)
God is in the midst of her; she shall not be moved: God shall help her at the dawn of the morning.
Webster's Bible (WBS)
God [is] in the midst of her; she shall not be moved: God shall help her, [and that] right early.
Young's Literal Translation (YLT)
God [is] in her midst — she is not moved, God doth help her at the turn of the morn!

Read in context

  1. 3அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
  2. 4ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.
  3. 5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
  4. 6ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
  5. 7சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
Read all of Psalm 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.