Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 8:20 in Tamil

என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,

Ennais sinaegikkiravarkal meypporulais suthantharikkumbadikkum, avarkaludaiya kalanjsiyangalai naan nirappumbadikkum,

Proverbs 8:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
Open Tamil Contemporary Version
நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன்.
Tamil Easy Reading Version
ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன்.

Proverbs 8:20 in English

King James Version (KJV)
I lead in the way of righteousness, in the midst of the paths of judgment:
World English Bible (WEB)
I walk in the way of righteousness, in the middle of the paths of justice,
American Standard Version (ASV)
I walk in the way of righteousness, In the midst of the paths of justice;
Bible in Basic English (BBE)
I go in the road of righteousness, in the way of right judging:
Darby Translation (DBY)
I walk in the path of righteousness, in the midst of the paths of judgment:
Webster's Bible (WBS)
I lead in the way of righteousness, in the midst of the paths of judgment.
Young's Literal Translation (YLT)
In a path of righteousness I cause to walk, In midst of paths of judgment,

Read in context

  1. 18ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
  2. 19பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
  3. 20என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
  4. 21அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
  5. 22கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன்பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
Read all of Proverbs 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.