Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:24 in Tamil

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

Ummudaiya aalosanaiyinpadi neer ennai nadaththi, mudivilae ennai magimaiyil aetrukkolveer.

Download verse image

Psalm 73:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
Open Tamil Contemporary Version
நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.

Psalm 73:24 in English

King James Version (KJV)
Thou shalt guide me with thy counsel, and afterward receive me [to] glory.
World English Bible (WEB)
You will guide me with your counsel, and afterward receive me to glory.
American Standard Version (ASV)
Thou wilt guide me with thy counsel, And afterward receive me to glory.
Bible in Basic English (BBE)
Your wisdom will be my guide, and later you will put me in a place of honour.
Darby Translation (DBY)
Thou wilt guide me by thy counsel, and after the glory, thou wilt receive me.
Webster's Bible (WBS)
Thou wilt guide me with thy counsel, and afterward receive me [to] glory.
Young's Literal Translation (YLT)
With Thy counsel Thou dost lead me, And after honour dost receive me.

Read in context

  1. 22நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
  2. 23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
  3. 24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
  4. 25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
  5. 26என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.