Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:4 in Tamil

அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

Avar thammudaiya janaththai niyaayantheerkka uyara irukkum vaanangalaiyum poomiyaiyum kooppiduvaar.

Download verse image

Psalm 50:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்:
Tamil Easy Reading Version
தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு நமது தேவன் பூமியையும் வானத்தையும் அழைக்கிறார்.

Psalm 50:4 in English

King James Version (KJV)
He shall call to the heavens from above, and to the earth, that he may judge his people.
World English Bible (WEB)
He calls to the heavens above, to the earth, that he may judge his people:
American Standard Version (ASV)
He calleth to the heavens above, And to the earth, that he may judge his people:
Bible in Basic English (BBE)
His voice will go out to the heavens and to the earth, for the judging of his people:
Darby Translation (DBY)
He will call to the heavens from above, and to the earth, that he may judge his people:
Webster's Bible (WBS)
He shall call to the heavens from above, and to the earth, that he may judge his people.
Young's Literal Translation (YLT)
He doth call unto the heavens from above, And unto the earth, to judge His people.

Read in context

  1. 2பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
  2. 3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
  3. 4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
  4. 5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்என்பார்.
  5. 6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.