Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 50:5 in Tamil

பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்என்பார்.

Paliyinaalae ennodae udanpadikkai pannina ennudaiya parisuththavaangalai ennidaththil koottungalenpaar.

Download verse image

Psalm 50:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
Open Tamil Contemporary Version
“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.”
Tamil Easy Reading Version
தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே, என்னைச் சூழ்ந்து நில்லுங்கள். என்னை வணங்குகிறவர்களே, வாருங்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம்.”

Psalm 50:5 in English

King James Version (KJV)
Gather my saints together unto me; those that have made a covenant with me by sacrifice.
World English Bible (WEB)
“Gather my saints together to me, those who have made a covenant with me by sacrifice.”
American Standard Version (ASV)
Gather my saints together unto me, Those that have made a covenant with me by sacrifice.
Bible in Basic English (BBE)
Let my saints come together to me; those who have made an agreement with me by offerings.
Darby Translation (DBY)
Gather unto me my godly ones, those that have made a covenant with me by sacrifice!
Webster's Bible (WBS)
Gather my saints together to me; those that have made a covenant with me by sacrifice.
Young's Literal Translation (YLT)
Gather ye to Me My saints, Making covenant with Me over a sacrifice.

Read in context

  1. 3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
  2. 4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
  3. 5பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்என்பார்.
  4. 6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.)
  5. 7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
Read all of Psalm 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.