Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 51:13 in Tamil

அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.

Appozhuthu paathagarukku umathu vazhigalai ubathaesippaen; paavigal ummidaththil mananthirumbuvaarkal.

Download verse image

Psalm 51:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள்.
Tamil Easy Reading Version
நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.

Psalm 51:13 in English

King James Version (KJV)
[Then] will I teach transgressors thy ways; and sinners shall be converted unto thee.
World English Bible (WEB)
Then I will teach transgressors your ways. Sinners will be converted to you.
American Standard Version (ASV)
Then will I teach transgressors thy ways; And sinners shall be converted unto thee.
Bible in Basic English (BBE)
Then will I make your ways clear to wrongdoers; and sinners will be turned to you.
Darby Translation (DBY)
I will teach transgressors thy ways, and sinners shall return unto thee.
Webster's Bible (WBS)
[Then] will I teach transgressors thy ways; and sinners shall be converted to thee.
Young's Literal Translation (YLT)
I teach transgressors Thy ways, And sinners unto Thee do return.

Read in context

  1. 11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
  2. 12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
  3. 13அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
  4. 14தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும்.
  5. 15ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
Read all of Psalm 51

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.