Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 57:10 in Tamil

உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

Umathu kirubai vaanabariyanthamum, umathu saththiyam maegamandalangalpariyanthamum ettugirathu.

Download verse image

Psalm 57:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது கிருபை வானம்வரையும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
Tamil Easy Reading Version
உமது உண்மையான அன்பு வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.

Psalm 57:10 in English

King James Version (KJV)
For thy mercy [is] great unto the heavens, and thy truth unto the clouds.
World English Bible (WEB)
For your great loving kindness reaches to the heavens, and your truth to the skies.
American Standard Version (ASV)
For thy lovingkindness is great unto the heavens, And thy truth unto the skies.
Bible in Basic English (BBE)
For your mercy is great, stretching up to the heavens, and your righteousness goes up to the clouds.
Darby Translation (DBY)
For thy loving-kindness is great unto the heavens, and thy truth unto the clouds.
Webster's Bible (WBS)
For thy mercy [is] great to the heavens, and thy truth to the clouds.
Young's Literal Translation (YLT)
For great unto the heavens [is] Thy kindness, And unto the clouds Thy truth.

Read in context

  1. 8என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்: அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
  2. 9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  3. 10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
  4. 11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. (தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 57

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.