Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 57:11 in Tamil

தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. (தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)

Thaevanae, vaanangalukku maelaaga uyarntharulum; umathu magimai poomiyanaiththinmaelum uyarnthiruppathaaga. (thaan kettuppogaathabadikku althashkaeth ennum vaaththiyaththil vaasikkath thaaveethu paadi iraagaththalaivanukku oppuviththa mikthaam ennum sangeetham.)

Download verse image

Psalm 57:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Open Tamil Contemporary Version
இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருப்பதாக.
Tamil Easy Reading Version
தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.

Psalm 57:11 in English

King James Version (KJV)
Be thou exalted, O God, above the heavens: [let] thy glory [be] above all the earth.
World English Bible (WEB)
Be exalted, God, above the heavens. Let your glory be over all the earth.
American Standard Version (ASV)
Be thou exalted, O God, above the heavens; [Let] thy glory [be] above all the earth.
Bible in Basic English (BBE)
Be lifted up, O God, higher than the heavens, let your glory be over all the earth.
Darby Translation (DBY)
Be exalted above the heavens, O God; let thy glory be above all the earth!
Webster's Bible (WBS)
Be thou exalted, O God, above the heavens: [let] thy glory [be] above all the earth.
Young's Literal Translation (YLT)
Be thou exalted above the heavens, O God. Above all the earth Thine honour!

Read in context

  1. 9ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  2. 10உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.
  3. 11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. (தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 57

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.