Psalm 8:9 in Tamil
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! (முத்லபேன் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Engal aandavaraagiya karththaavae, ummudaiya naamam poomiyengum evvalavu maenmaiyullathaayirukkirathu! (muthlabaen vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)
Psalm 8:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
- Open Tamil Contemporary Version
- எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
- Tamil Easy Reading Version
- எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் உலகத்தில் எங்கும் மிகவும் மிகவும் அற்புதமானது!
Psalm 8:9 in English
- King James Version (KJV)
- O LORD our Lord, how excellent [is] thy name in all the earth!
- World English Bible (WEB)
- LORD, our Lord, how majestic is your name in all the earth!
- American Standard Version (ASV)
- O Jehovah, our Lord, How excellent is thy name in all the earth!
- Bible in Basic English (BBE)
- O Lord, our Lord, how noble is your name in all the earth!
- Darby Translation (DBY)
- Jehovah our Lord, how excellent is thy name in all the earth!
- Webster's Bible (WBS)
- O LORD our Lord, how excellent [is] thy name in all the earth!
- Young's Literal Translation (YLT)
- Jehovah, our Lord, How honourable Thy name in all the earth!
Read in context
- 7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
- 8ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
- 9எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! (முத்லபேன் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Cross references
- Psalm 8:1 சங்கீதம் 8:1எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
- Psalm 104:24 சங்கீதம் 104:24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
- Job 11:7 யோபு 11:7தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?
- Deuteronomy 33:26 உபாகமம் 33:26யெஷுரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.