Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 58:11 in Tamil

அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். (சவுல் தாவீதைக் கொல்லுதற்காக ஏவலாட்களை அனுப்பினபோது அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் அவன் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)

Appozhuthu, meyyaay neethimaanukkup palan undendrum, meyyaay poomiyilae niyaayanjseykira thaevan undendrum manushan solluvaan. (savul thaaveethaik kollutharkaaga aevalaadkalai anuppinabothu althashkaeth ennum vaaththiyaththil vaasikkath avan paadi iraagaththalaivanukku oppuviththa mikthaam ennum sangeetham.)

Download verse image

Psalm 58:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது மனிதர், “நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும் பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.
Tamil Easy Reading Version
அவ்வாறு நிகழும்போது, ஜனங்கள், “நல்லோர் உண்மையிலேயே பயன்பெறுவர், உலகை நியாயந்தீர்க்கும் தேவன் உண்மையாகவே இருக்கிறார்” என்பார்கள்.

Psalm 58:11 in English

King James Version (KJV)
So that a man shall say, Verily [there is] a reward for the righteous: verily he is a God that judgeth in the earth.
World English Bible (WEB)
so that men shall say, “Most certainly there is a reward for the righteous. Most certainly there is a God who judges the earth.”
American Standard Version (ASV)
So that men shall say, Verily there is a reward for the righteous: Verily there is a God that judgeth in the earth.
Bible in Basic English (BBE)
So that men will say, Truly there is a reward for righteousness; truly there is a God who is judge on the earth.
Darby Translation (DBY)
And men shall say, Verily there is fruit for the righteous; verily there is a God that judgeth in the earth.
Webster's Bible (WBS)
So that a man shall say, Verily [there is] a reward for the righteous: verily he is a God that judgeth in the earth.
Young's Literal Translation (YLT)
And man saith: 'Surely fruit [is] for the righteous: Surely there is a God judging in the earth!'

Read in context

  1. 9முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
  2. 10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
  3. 11அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான். (சவுல் தாவீதைக் கொல்லுதற்காக ஏவலாட்களை அனுப்பினபோது அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கத் அவன் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 58

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.