Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 58:5 in Tamil

பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

Paambaattigal vinothamaay oothinaalum avarkal oothum saththaththirkus sevigodaathabadikkuth than kaathai adaikkira sevittu viriyanaippol irukkiraarkal.

Download verse image

Psalm 58:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.
Tamil Easy Reading Version
பாம்பாட்டிகளின் இசையையோ, பாடல்களையோ, விரியன் பாம்புகளால் கேட்க முடிவதில்லை. அத்தீயோரும் அப்பாம்புகளைப் போன்றவர்களே.

Psalm 58:5 in English

King James Version (KJV)
Which will not hearken to the voice of charmers, charming never so wisely.
World English Bible (WEB)
which doesn’t listen to the voice of charmers, no matter how skillful the charmer may be.
American Standard Version (ASV)
Which hearkeneth not to the voice of charmers, Charming never so wisely.
Bible in Basic English (BBE)
Who will not be moved by the voice of the wonder-worker, however great are his powers.
Darby Translation (DBY)
Which doth not hearken to the voice of enchanters, of one charming ever so wisely.
Webster's Bible (WBS)
Which will not hearken to the voice of charmers, charming never so wisely.
Young's Literal Translation (YLT)
Which hearkeneth not to the voice of whisperers, A charmer of charms most skilful.

Read in context

  1. 3துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
  2. 4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
  3. 5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.
  4. 6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
  5. 7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
Read all of Psalm 58

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.