Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 58:6 in Tamil

தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.

Thaevanae, avarkal vaayilulla parkalaith thagarththuppodum; karththaavae, paalasingangalin kadaivaaypparkalai norukkippodum.

Download verse image

Psalm 58:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
Open Tamil Contemporary Version
இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள். எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.

Psalm 58:6 in English

King James Version (KJV)
Break their teeth, O God, in their mouth: break out the great teeth of the young lions, O LORD.
World English Bible (WEB)
Break their teeth, God, in their mouth. Break out the great teeth of the young lions, LORD.
American Standard Version (ASV)
Break their teeth, O God, in their mouth: Break out the great teeth of the young lions, O Jehovah.
Bible in Basic English (BBE)
O God, let their teeth be broken in their mouths; let the great teeth of the young lions be pulled out, O Lord.
Darby Translation (DBY)
O God, break their teeth in their mouth; break out the great teeth of the young lions, O Jehovah.
Webster's Bible (WBS)
Break their teeth, O God, in their mouth: break out the great teeth of the young lions, O LORD.
Young's Literal Translation (YLT)
O God, break their teeth in their mouth, The jaw-teeth of young lions break down, O Jehovah.

Read in context

  1. 4சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
  2. 5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.
  3. 6தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
  4. 7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
  5. 8கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல்சூரியனைக் காணாதிருப்பார்களாக.
Read all of Psalm 58

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.