Psalm 59:14 in Tamil
அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
Avarkal saayangaalaththil thirumbivanthu, naaykalaippola oolaiyittu, ooraichutrith thirigiraarkal.
Psalm 59:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
- Open Tamil Contemporary Version
- மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
Psalm 59:14 in English
- King James Version (KJV)
- And at evening let them return; [and] let them make a noise like a dog, and go round about the city.
- World English Bible (WEB)
- At evening let them return. Let them howl like a dog, and go around the city.
- American Standard Version (ASV)
- And at evening let them return, let them howl like a dog, And go round about the city.
- Bible in Basic English (BBE)
- And in the evening let them come back, and make a noise like a dog, and go round the town.
- Darby Translation (DBY)
- And in the evening they shall return, they shall howl like a dog, and go round about the city.
- Webster's Bible (WBS)
- And at evening let them return; [and] let them make a noise like a dog, and go about the city.
- Young's Literal Translation (YLT)
- And they turn back at evening, They make a noise like a dog, And they go round about the city.
Read in context
- 12அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
- 13தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)
- 14அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
- 15அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
- 16நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.