Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 59:6 in Tamil

அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.

Avarkal saayangaalaththil thirumbivanthu, naaykalaippola oolaiyittu, ooraichutrith thirigiraarkal.

Download verse image

Psalm 59:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
Open Tamil Contemporary Version
மாலையிலே அவர்கள் நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்; நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
Tamil Easy Reading Version
அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து ஊளையிட்டு அலையும் நாய்களைப் போன்றவர்கள்.

Psalm 59:6 in English

King James Version (KJV)
They return at evening: they make a noise like a dog, and go round about the city.
World English Bible (WEB)
They return at evening, howling like dogs, and prowl around the city.
American Standard Version (ASV)
They return at evening, they howl like a dog, And go round about the city.
Bible in Basic English (BBE)
They come back in the evening; they make a noise like a dog, and go round the town.
Darby Translation (DBY)
They return in the evening; they howl like a dog, and go round about the city:
Webster's Bible (WBS)
They return at evening: they make a noise like a dog, and go about the city.
Young's Literal Translation (YLT)
They turn back at evening, They make a noise like a dog, And go round about the city.

Read in context

  1. 4என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணை செய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்.
  2. 5சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.)
  3. 6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
  4. 7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
  5. 8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
Read all of Psalm 59

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.