Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 59:8 in Tamil

ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.

Aanaalum karththaavae, neer avarkalaip paarththu nagaippeer; purajaathigal yaavaraiyum igazhuveer.

Download verse image

Psalm 59:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் யெகோவாவே, நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்; அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
Open Tamil Contemporary Version
ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்; அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும். அந்த ஜனங்களையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்.

Psalm 59:8 in English

King James Version (KJV)
But thou, O LORD, shalt laugh at them; thou shalt have all the heathen in derision.
World English Bible (WEB)
But you, LORD, laugh at them. You scoff at all the nations.
American Standard Version (ASV)
But thou, O Jehovah, wilt laugh at them; Thou wilt have all the nations in derision.
Bible in Basic English (BBE)
But you are laughing at them, O Lord; you will make sport of all the nations.
Darby Translation (DBY)
But thou, Jehovah, wilt laugh at them; thou wilt have all the nations in derision.
Webster's Bible (WBS)
But thou, O LORD, shalt laugh at them; thou shalt have all the heathen in derision.
Young's Literal Translation (YLT)
And Thou, O Jehovah dost laugh at them, Thou dost mock at all the nations.

Read in context

  1. 6அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
  2. 7இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
  3. 8ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர்.
  4. 9அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
  5. 10என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
Read all of Psalm 59

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.