Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 6:10 in Tamil

என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். (பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கிப்பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்.)

En pagainjar ellaarum vedki migavum kalangippovaarkal; avarkal pinnaagath thirumbis sadithiyilae vedkappaduvaarkal. (penyameeniyanaagiya koosh enpavanudaiya vaarththaigalinimiththam thaaveethu karththarai nokkippaadina sigaayon ennum sangeetham.)

Download verse image

Psalm 6:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.
Open Tamil Contemporary Version
என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.
Tamil Easy Reading Version
எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

Psalm 6:10 in English

King James Version (KJV)
Let all mine enemies be ashamed and sore vexed: let them return [and] be ashamed suddenly.
World English Bible (WEB)
May all my enemies be ashamed and dismayed. They shall turn back, they shall be disgraced suddenly.
American Standard Version (ASV)
All mine enemies shall be put to shame and sore troubled: They shall turn back, they shall be put to shame suddenly.
Bible in Basic English (BBE)
Let all those who are against me be shamed and deeply troubled; let them be turned back and suddenly put to shame.
Darby Translation (DBY)
All mine enemies shall be ashamed and tremble exceedingly; they will turn, they will be ashamed suddenly.
Webster's Bible (WBS)
Let all my enemies be ashamed and greatly disquieted: let them return [and] be suddenly ashamed.
Young's Literal Translation (YLT)
Ashamed and troubled greatly are all mine enemies, They turn back — ashamed [in] a moment!

Read in context

  1. 8அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
  2. 9கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
  3. 10என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். (பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கிப்பாடின சிகாயோன் என்னும் சங்கீதம்.)
Read all of Psalm 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.