Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 73:19 in Tamil

அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.

Avarkal oru nimishaththil evvalavu paazhaayppogiraarkal! payangarangalaal azhinthu nirmoolamaagiraarkal.

Download verse image

Psalm 73:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் சீக்கிரமாய் அழிந்துபோகிறார்கள்; திடீரென வரும் பயங்கரங்களால் முழுமையாக அழிந்துபோகிறார்கள்!
Tamil Easy Reading Version
தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள். கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.

Psalm 73:19 in English

King James Version (KJV)
How are they [brought] into desolation, as in a moment! they are utterly consumed with terrors.
World English Bible (WEB)
How they are suddenly destroyed! They are completely swept away with terrors.
American Standard Version (ASV)
How are they become a desolation in a moment! They are utterly consumed with terrors.
Bible in Basic English (BBE)
How suddenly are they wasted! fears are the cause of their destruction.
Darby Translation (DBY)
How are they suddenly made desolate! they pass away, consumed with terrors.
Webster's Bible (WBS)
How are they [brought] into desolation, as in a moment! they are utterly consumed with terrors.
Young's Literal Translation (YLT)
How have they become a desolation as in a moment, They have been ended — consumed from terrors.

Read in context

  1. 17அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்குவிசனமாயிருந்தது.
  2. 18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர்.
  3. 19அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள்.
  4. 20நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.
  5. 21இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன்.
Read all of Psalm 73

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.