Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 62:12 in Tamil

கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். (தாவீது யூதாவின் வனாந்தரத்திலிருக்கையில் பாடின சங்கீதம்.)

Kirubaiyum ummudaiyathu, aandavarae! thaevareer avanavan seykaikkuth thakkathaagap palanalikkireer. (thaaveethu yoothaavin vanaantharaththilirukkaiyil paadina sangeetham.)

Psalm 62:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.
Open Tamil Contemporary Version
ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும் அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.”
Tamil Easy Reading Version
என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது. ஒருவன் செய்யும் காரியங்களுக்கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.

Psalm 62:12 in English

King James Version (KJV)
Also unto thee, O Lord, [belongeth] mercy: for thou renderest to every man according to his work.
World English Bible (WEB)
Also to you, Lord, belongs loving kindness, for you reward every man according to his work.
American Standard Version (ASV)
Also unto thee, O Lord, belongeth lovingkindness; For thou renderest to every man according to his work.
Bible in Basic English (BBE)
And mercy, O Lord, is yours, for you give to every man the reward of his work.
Darby Translation (DBY)
And unto thee, O Lord, [belongeth] loving-kindness; for thou renderest to every man according to his work.
Webster's Bible (WBS)
Also to thee, O LORD, [belongeth] mercy: for thou renderest to every man according to his work.
Young's Literal Translation (YLT)
And with Thee, O Lord, [is] kindness, For Thou dost recompense to each, According to his work!

Read in context

  1. 10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்.
  2. 11தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
  3. 12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர். (தாவீது யூதாவின் வனாந்தரத்திலிருக்கையில் பாடின சங்கீதம்.)
Read all of Psalm 62

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.