Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:8 in Tamil

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.

Karththar urukkamum, irakkamum, neediya saanthamum, miguntha kirubaiyumullavar.

Download verse image

Psalm 103:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
Open Tamil Contemporary Version
யெகோவா கருணையும் கிருபையும் உள்ளவர், அவர் கோபிக்கிறதில் தாமதிப்பவரும் உடன்படிக்கையின் அன்பு நிறைந்தவருமாய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.

Psalm 103:8 in English

King James Version (KJV)
The LORD [is] merciful and gracious, slow to anger, and plenteous in mercy.
World English Bible (WEB)
The LORD is merciful and gracious, slow to anger, and abundant in loving kindness.
American Standard Version (ASV)
Jehovah is merciful and gracious, Slow to anger, and abundant in lovingkindness.
Bible in Basic English (BBE)
The Lord is kind and full of pity, not quickly made angry, but ever ready to have mercy.
Darby Translation (DBY)
Jehovah is merciful and gracious, slow to anger, and abundant in loving-kindness.
Webster's Bible (WBS)
The LORD [is] merciful and gracious, slow to anger, and abundant in mercy.
Young's Literal Translation (YLT)
Merciful and gracious [is] Jehovah, Slow to anger, and abundant in mercy.

Read in context

  1. 6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
  2. 7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
  3. 8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
  4. 9அவர்எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
  5. 10அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.