Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:10 in Tamil

அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.

Avarkal pattayaththaal vizhuvaarkal; narigalukku iraiyaavaarkal.

Download verse image

Psalm 63:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் வாளால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.

Psalm 63:10 in English

King James Version (KJV)
They shall fall by the sword: they shall be a portion for foxes.
World English Bible (WEB)
They shall be given over to the power of the sword. They shall be jackal food.
American Standard Version (ASV)
They shall be given over to the power of the sword: They shall be a portion for foxes.
Bible in Basic English (BBE)
They will be cut off by the sword; they will be food for foxes.
Darby Translation (DBY)
They shall be given over to the power of the sword; they shall be the portion of foxes.
Webster's Bible (WBS)
They shall fall by the sword: they shall be a portion for foxes.
Young's Literal Translation (YLT)
They cause him to run on the edge of the sword, A portion for foxes they are.

Read in context

  1. 8என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
  2. 9என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
  3. 10அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
  4. 11ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.