Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:9 in Tamil

என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.

En piraananai azhikkath thaedugiravarkalo, poomiyin thaazhvidangalil iranguvaarkal.

Download verse image

Psalm 63:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
Open Tamil Contemporary Version
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.
Tamil Easy Reading Version
சில ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். ஆனால் அவர்கள் அழிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் கல்லறைக்குள்ளேபோவார்கள்.

Psalm 63:9 in English

King James Version (KJV)
But those [that] seek my soul, to destroy [it], shall go into the lower parts of the earth.
World English Bible (WEB)
But those who seek my soul to destroy it shall go into the lower parts of the earth.
American Standard Version (ASV)
But those that seek my soul, to destroy it, Shall go into the lower parts of the earth.
Bible in Basic English (BBE)
But those whose desire is my soul's destruction will go down to the lower parts of the earth.
Darby Translation (DBY)
But those that seek my soul, to destroy [it], shall go into the lower parts of the earth;
Webster's Bible (WBS)
But those [that] seek my soul to destroy [it] , shall go into the lower parts of the earth.
Young's Literal Translation (YLT)
And they who for desolation seek my soul, Go in to the lower parts of the earth.

Read in context

  1. 7நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலேகளிகூருகிறேன்.
  2. 8என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
  3. 9என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
  4. 10அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
  5. 11ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும். (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின்சங்கீதம்.)
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.