Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 63:2 in Tamil

இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.

Ippadiyae parisuththa sthalaththil ummaippaarkka aasaiyaayirunthu, umathu vallamaiyaiyum umathu magimaiyaiyum kandaen.

Download verse image

Psalm 63:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
Open Tamil Contemporary Version
பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்; உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.
Tamil Easy Reading Version
உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன். நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன்.

Psalm 63:2 in English

King James Version (KJV)
To see thy power and thy glory, so [as] I have seen thee in the sanctuary.
World English Bible (WEB)
So I have seen you in the sanctuary, watching your power and your glory.
American Standard Version (ASV)
So have I looked upon thee in the sanctuary, To see thy power and thy glory.
Bible in Basic English (BBE)
To see your power and your glory, as I have seen you in the holy place.
Darby Translation (DBY)
To see thy power and thy glory, as I have beheld thee in the sanctuary;
Webster's Bible (WBS)
To see thy power and thy glory, so [as] I have seen thee in the sanctuary.
Young's Literal Translation (YLT)
So in the sanctuary I have seen Thee, To behold Thy strength and Thine honour.

Read in context

  1. 1தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும்தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
  2. 2இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
  3. 3ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
  4. 4என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்.
Read all of Psalm 63

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.