Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 77:13 in Tamil

தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?

Thaevanae, umathu vazhi parisuththa sthalaththilullathu; nammudaiya thaevanaippolap periya thaevan yaar?

Download verse image

Psalm 77:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
Open Tamil Contemporary Version
இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை; நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?
Tamil Easy Reading Version
தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை. தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.

Psalm 77:13 in English

King James Version (KJV)
Thy way, O God, [is] in the sanctuary: who [is so] great a God as [our] God?
World English Bible (WEB)
Your way, God, is in the sanctuary. What god is great like God?
American Standard Version (ASV)
Thy way, O God, is in the sanctuary: Who is a great god like unto God?
Bible in Basic English (BBE)
Your way, O God, is holy: what god is so great as our God?
Darby Translation (DBY)
O God, thy way is in the sanctuary: who is so great a god as God?
Webster's Bible (WBS)
Thy way, O God, [is] in the sanctuary: who [is so] great a God as [our] God!
Young's Literal Translation (YLT)
O God, in holiness [is] Thy way, Who [is] a great god like God?

Read in context

  1. 11கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
  2. 12உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
  3. 13தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
  4. 14அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்.
  5. 15யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.)
Read all of Psalm 77

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.