Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:10 in Tamil

உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.

Ummudaiya manthai athilae thangiyirunthathu; thaevanae, ummudaiya thayaiyinaalae aezhaigalaip paraamarikkireer.

Download verse image

Psalm 68:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
Open Tamil Contemporary Version
உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.
Tamil Easy Reading Version
உமது ஜனங்கள் அத்தேசத்திற்குத் திரும்பின. தேவனே, அங்கு ஏழைகளுக்குப் பல நல்ல பொருள்கள் கிடைக்கும்படி செய்தீர்.

Psalm 68:10 in English

King James Version (KJV)
Thy congregation hath dwelt therein: thou, O God, hast prepared of thy goodness for the poor.
World English Bible (WEB)
Your congregation lived therein. You, God, prepared your goodness for the poor.
American Standard Version (ASV)
Thy congregation dwelt therein: Thou, O God, didst prepare of thy goodness for the poor.
Bible in Basic English (BBE)
Those whose resting-place was there, even the poor, were comforted by your good things, O God.
Darby Translation (DBY)
Thy flock hath dwelt therein: thou hast prepared in thy goodness, for the afflicted, O God!
Webster's Bible (WBS)
Thy congregation hath dwelt therein: thou, O God, hast prepared of thy goodness for the poor.
Young's Literal Translation (YLT)
Thy company have dwelt in it, Thou preparest in Thy goodness for the poor, O God.

Read in context

  1. 8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
  2. 9தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
  3. 10உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
  4. 11ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
  5. 12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.