Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:10 in Tamil

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.

Thaazhnthavarkalai uyaraththil vaiththu, thukkikkiravarkalai ratchiththu uyarththugiraar.

Job 5:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை காப்பாற்றி உயர்த்துகிறார்.
Open Tamil Contemporary Version
பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
Tamil Easy Reading Version
தேவன் பூமிக்கு மழையை அனுப்புகிறார். அவர் வயல்களுக்கு தண்ணீரை அனுப்புகிறார்.

Job 5:10 in English

King James Version (KJV)
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
World English Bible (WEB)
who gives rain on the earth, and sends waters on the fields;
American Standard Version (ASV)
Who giveth rain upon the earth, And sendeth waters upon the fields;
Bible in Basic English (BBE)
Who gives rain on the earth, and sends water on the fields:
Darby Translation (DBY)
Who giveth rain on the face of the earth, and sendeth waters on the face of the fields;
Webster's Bible (WBS)
Who giveth rain upon the earth, and sendeth waters upon the fields:
Young's Literal Translation (YLT)
Who is giving rain on the face of the land, And is sending waters on the out-places.

Read in context

  1. 8ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
  2. 9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
  3. 10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
  4. 11அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.
  5. 12தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.