Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 68:35 in Tamil

தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Thaevanae, umathu parisuththa sthalangalilirunthu payangaramaay vilangugireer; isravaelin thaevan thammudaiya janangalukkup pelanaiyum saththuvaththaiyum arulugiravar; thaevanukku sthoththiramundaavathaaga. (soshaneem vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 68:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Open Tamil Contemporary Version
இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார். இறைவனுக்குத் துதி உண்டாவதாக!
Tamil Easy Reading Version
தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர். இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார். தேவனைத் துதியுங்கள்!

Psalm 68:35 in English

King James Version (KJV)
O God, [thou art] terrible out of thy holy places: the God of Israel [is] he that giveth strength and power unto [his] people. Blessed [be] God.
World English Bible (WEB)
You are awesome, God, in your sanctuaries. The God of Israel gives strength and power to his people. Praise be to God!
American Standard Version (ASV)
O God, [thou art] terrible out of thy holy places: The God of Israel, he giveth strength and power unto [his] people. Blessed be God.
Bible in Basic English (BBE)
O God, you are to be feared in your holy place: the God of Israel gives strength and power to his people. Praise be to God.
Darby Translation (DBY)
Terrible art thou, O God, out of thy sanctuaries, — the God of Israel! He it is that giveth strength and might unto the people. Blessed be God!
Webster's Bible (WBS)
O God, [thou art] terrible out of thy holy places: the God of Israel [is] he that giveth strength and power to [his] people. Blessed [be] God.
Young's Literal Translation (YLT)
Fearful, O God, out of Thy sanctuaries, The God of Israel Himself, Giving strength and might to the people. Blessed [is] God!

Read in context

  1. 33ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.
  2. 34தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
  3. 35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 68

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.