Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 66:20 in Tamil

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.)

En jebaththaith thallaamalum, thamathu kirubaiyai ennaivittu vilakkaamalum iruntha thaevanukku sthoththiramundaavathaaga. (neginoth ennum vaaththiyaththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta sangeethappaattu.)

Download verse image

Psalm 66:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.
Open Tamil Contemporary Version
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.
Tamil Easy Reading Version
தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.

Psalm 66:20 in English

King James Version (KJV)
Blessed [be] God, which hath not turned away my prayer, nor his mercy from me.
World English Bible (WEB)
Blessed be God, who has not turned away my prayer, nor his loving kindness from me.
American Standard Version (ASV)
Blessed be God, Who hath not turned away my prayer, Nor his lovingkindness from me.
Bible in Basic English (BBE)
Praise be to God who has not taken away his good faith and his mercy from me.
Darby Translation (DBY)
Blessed be God, who hath not turned away my prayer, nor his loving-kindness from me!
Webster's Bible (WBS)
Blessed [be] God, who hath not turned away my prayer, nor his mercy from me.
Young's Literal Translation (YLT)
Blessed [is] God, Who hath not turned aside my prayer, And His loving-kindness, from me!

Read in context

  1. 18என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
  2. 19மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
  3. 20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.)
Read all of Psalm 66

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.