Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:16 in Tamil

அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத்துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

Avan thayaiseyya ninaiyaamal, sirumaiyum elimaiyumaanavanaiththunpappaduththi, manamurivullavanaik kolaiseyyumbadi thaedinaanae.

Download verse image

Psalm 109:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
Open Tamil Contemporary Version
ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை; மாறாக ஏழைகளையும், எளியவர்களையும், உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.
Tamil Easy Reading Version
ஏனெனில் அத்தீய மனிதன் ஒருபோதும் நன்மை செய்ததில்லை. அவன் ஒருபோதும் எவரையும் நேசித்ததில்லை. அவன் ஏழைகள், திக்கற்றோர் ஆகியோரின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தான்.

Psalm 109:16 in English

King James Version (KJV)
Because that he remembered not to shew mercy, but persecuted the poor and needy man, that he might even slay the broken in heart.
World English Bible (WEB)
because he didn’t remember to show kindness, but persecuted the poor and needy man, the broken in heart, to kill them.
American Standard Version (ASV)
Because he remembered not to show kindness, But persecuted the poor and needy man, And the broken in heart, to slay [them].
Bible in Basic English (BBE)
Because he had no mercy, but was cruel to the low and the poor, designing the death of the broken-hearted.
Darby Translation (DBY)
Because he remembered not to shew kindness, but persecuted the afflicted and needy man, and the broken in heart, to slay him.
Webster's Bible (WBS)
Because that he remembered not to show mercy, but persecuted the poor and needy man, that he might even slay the broken in heart.
Young's Literal Translation (YLT)
Because that he hath not remembered to do kindness, And pursueth the poor man and needy, And the smitten of heart — to slay,

Read in context

  1. 14அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக.
  2. 15அவைகள்நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
  3. 16அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத்துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
  4. 17சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.
  5. 18சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.