Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:21 in Tamil

என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

En sinaegitharae, enakku irangungal, enakku irangungal; thaevanudaiya kai ennaith thottathu.

Download verse image

Job 19:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Open Tamil Contemporary Version
“என் சிநேகிதர்களே, இரங்குங்கள், என்மீது இரக்கம் கொள்ளுங்கள்; இறைவனின் கரமே என்னை அடித்திருக்கிறது.
Tamil Easy Reading Version
“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்! எனக்கு இரங்குங்கள்! ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.

Job 19:21 in English

King James Version (KJV)
Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.
World English Bible (WEB)
“Have pity on me. Have pity on me, you my friends, for the hand of God has touched me.
American Standard Version (ASV)
Have pity upon me, have pity upon me, O ye my friends; For the hand of God hath touched me.
Bible in Basic English (BBE)
Have pity on me, have pity on me, O my friends! for the hand of God is on me.
Darby Translation (DBY)
Have pity upon me, have pity upon me, ye my friends; for the hand of God hath touched me.
Webster's Bible (WBS)
Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.
Young's Literal Translation (YLT)
Pity me, pity me, ye my friends, For the hand of God hath stricken against me.

Read in context

  1. 19என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
  2. 20என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
  3. 21என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
  4. 22தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
  5. 23ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.