Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:36 in Tamil

அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். (நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Avarudaiya oozhiyakkaararin santhathiyaar athais suthanthariththukkolvaarkal; avarudaiya naamaththai naesikkiravarkal athil vaasamaayiruppaarkal. (ninaippoottuthalaagap paadi iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 69:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.
Open Tamil Contemporary Version
அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள். அவரது நாமத்தை நேசிக்கும் ஜனங்கள் அங்கு வாழ்வார்கள்.

Psalm 69:36 in English

King James Version (KJV)
The seed also of his servants shall inherit it: and they that love his name shall dwell therein.
World English Bible (WEB)
The children also of his servants shall inherit it. Those who love his name shall dwell therein.
American Standard Version (ASV)
The seed also of his servants shall inherit it; And they that love his name shall dwell therein.
Bible in Basic English (BBE)
The seed of his servants will have their part in it, and there the lovers of his name will have rest.
Darby Translation (DBY)
And the seed of his servants shall inherit it, and they that love his name shall dwell therein.
Webster's Bible (WBS)
The seed also of his servants shall inherit it: and they that love his name shall dwell therein.
Young's Literal Translation (YLT)
And the seed of His servants inherit it, And those loving His name dwell in it!

Read in context

  1. 34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
  2. 35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
  3. 36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். (நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.