Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:35 in Tamil

தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

Thaevan seeyonai ratchiththu, yoothaavin pattanangalaik kattuvaar; appozhuthu angae kudiyirunthu athais suthanthariththukkolvaarkal.

Download verse image

Psalm 69:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
Open Tamil Contemporary Version
இறைவன் சீயோனை மீட்டு, யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் சீயோனை மீட்பார். கர்த்தர் யூதாவின் நகரங்களை கட்டியெழுப்புவார். நிலத்தின் சொந்தக்காரர்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.

Psalm 69:35 in English

King James Version (KJV)
For God will save Zion, and will build the cities of Judah: that they may dwell there, and have it in possession.
World English Bible (WEB)
For God will save Zion, and build the cities of Judah. They shall settle there, and own it.
American Standard Version (ASV)
For God will save Zion, and build the cities of Judah; And they shall abide there, and have it in possession.
Bible in Basic English (BBE)
For God will be the saviour of Zion, and the builder of the towns of Judah; so that it may be their resting-place and heritage.
Darby Translation (DBY)
For God will save Zion, and will build the cities of Judah; and they shall dwell there, and possess it:
Webster's Bible (WBS)
For God will save Zion, and will build the cities of Judah: that they may dwell there, and have it in possession.
Young's Literal Translation (YLT)
For God doth save Zion, And doth build the cities of Judah, And they have dwelt there, and possess it.

Read in context

  1. 33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
  2. 34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
  3. 35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
  4. 36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். (நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.