Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:34 in Tamil

வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.

Vaanamum poomiyum samuththirangalum avaigalil sanjsarikkira yaavum avaraith thuthikkakkadavathu.

Download verse image

Psalm 69:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
Open Tamil Contemporary Version
வானமும் பூமியும் அவரைத் துதிக்கட்டும்; கடலும் அவற்றில் வாழும் அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
Tamil Easy Reading Version
பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக் கட்டும். கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.

Psalm 69:34 in English

King James Version (KJV)
Let the heaven and earth praise him, the seas, and every thing that moveth therein.
World English Bible (WEB)
Let heaven and earth praise him; the seas, and everything that moves therein!
American Standard Version (ASV)
Let heaven and earth praise him, The seas, and everything that moveth therein.
Bible in Basic English (BBE)
Let the heavens and the earth give praise to him, the seas, and everything moving in them.
Darby Translation (DBY)
Let heavens and earth praise him; the seas, and everything that moveth therein.
Webster's Bible (WBS)
Let the heaven and earth praise him, the seas, and every thing that moveth therein.
Young's Literal Translation (YLT)
The heavens and earth do praise Him, Seas, and every moving thing in them.

Read in context

  1. 32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
  2. 33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
  3. 34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
  4. 35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
  5. 36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள். (நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.