Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 71:1 in Tamil

கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.

Karththaavae, ummai nambiyirukkiraen; naan orubothum vedkam adaiyaathabadi seyyum.

Download verse image

Psalm 71:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்; என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன், எனவே நான் என்றும் ஏமாற்றமடையமாட்டேன்.

Psalm 71:1 in English

King James Version (KJV)
In thee, O LORD, do I put my trust: let me never be put to confusion.
World English Bible (WEB)
In you, LORD, I take refuge. Never let me be disappointed.
American Standard Version (ASV)
In thee, O Jehovah, do I take refuge: Let me never be put to shame.
Bible in Basic English (BBE)
In you, O Lord, have I put my hope; let me never be shamed.
Darby Translation (DBY)
In thee, Jehovah, do I trust: let me never be ashamed.
Webster's Bible (WBS)
In thee, O LORD, do I put my trust: let me never be put to confusion.
Young's Literal Translation (YLT)
In Thee, O Jehovah, I have trusted, Let me not be ashamed to the age.

Read in context

  1. 1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
  2. 2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
  3. 3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
Read all of Psalm 71

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.