Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 71:10 in Tamil

என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

En saththurukkal enakku virothamaayp paesi, en aaththumaavukkuk kaaththirukkiravarkal aegamaay aalosanaibanni:

Download verse image

Psalm 71:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
Open Tamil Contemporary Version
ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள். அந்த ஜனங்கள் உண்மையிலேயே ஒருமித்துச் சந்தித்தார்கள், அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிட்டார்கள்.

Psalm 71:10 in English

King James Version (KJV)
For mine enemies speak against me; and they that lay wait for my soul take counsel together,
World English Bible (WEB)
For my enemies talk about me. Those who watch for my soul conspire together,
American Standard Version (ASV)
For mine enemies speak concerning me; And they that watch for my soul take counsel together,
Bible in Basic English (BBE)
For my haters are waiting secretly for me; and those who are watching for my soul are banded together in their evil designs,
Darby Translation (DBY)
For mine enemies speak against me, and they that watch for my soul consult together,
Webster's Bible (WBS)
For my enemies speak against me; and they that lay wait for my soul take counsel together,
Young's Literal Translation (YLT)
For mine enemies have spoken against me, And those watching my soul have taken counsel together,

Read in context

  1. 8என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
  2. 9முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
  3. 10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
  4. 11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்துபிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
  5. 12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
Read all of Psalm 71

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.