Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 71:11 in Tamil

தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்துபிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.

Thaevan avanaik kaivittaar, avanaith thodarnthubidiyungal; avanai viduvippaar illai engiraarkal.

Download verse image

Psalm 71:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்; அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்! தேவன் அவனைக் கைவிட்டார். அவனுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள்” என்றனர்.

Psalm 71:11 in English

King James Version (KJV)
Saying, God hath forsaken him: persecute and take him; for [there is] none to deliver [him].
World English Bible (WEB)
saying, “God has forsaken him. Pursue and take him, for no one will rescue him.”
American Standard Version (ASV)
Saying, God hath forsaken him: Pursue and take him; for there is none to deliver.
Bible in Basic English (BBE)
Saying, God has given him up; go after him and take him, for he has no helper.
Darby Translation (DBY)
Saying, God hath forsaken him; pursue and seize him, for there is none to deliver.
Webster's Bible (WBS)
Saying, God hath forsaken him: persecute and take him; for [there is] none to deliver [him] .
Young's Literal Translation (YLT)
Saying, 'God hath forsaken him, Pursue and catch him, for there is no deliverer.'

Read in context

  1. 9முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
  2. 10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
  3. 11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்துபிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
  4. 12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
  5. 13என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
Read all of Psalm 71

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.