Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 72:10 in Tamil

தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.

Tharsheesin raajaakkalum theevugalin raajaakkalum kaanikkaigalaik konduvaruvaarkal; shaebaavilum saebaavilumulla raajaakkal vegumaanangalaik konduvaruvaarkal.

Download verse image

Psalm 72:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
Open Tamil Contemporary Version
தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; ஷேபாவும், சேபாவின் அரசர்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும்.
Tamil Easy Reading Version
தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.

Psalm 72:10 in English

King James Version (KJV)
The kings of Tarshish and of the isles shall bring presents: the kings of Sheba and Seba shall offer gifts.
World English Bible (WEB)
The kings of Tarshish and of the islands will bring tribute. The kings of Sheba and Seba shall offer gifts.
American Standard Version (ASV)
The kings of Tarshish and of the isles shall render tribute: The kings of Sheba and Seba shall offer gifts.
Bible in Basic English (BBE)
Let the kings of Tarshish and of the islands come back with offerings; let the kings of Sheba and Seba give of their stores.
Darby Translation (DBY)
The kings of Tarshish and of the isles shall render presents; the kings of Sheba and Seba shall offer tribute:
Webster's Bible (WBS)
The kings of Tarshish and of the isles shall bring presents: the kings of Sheba and Seba shall offer gifts.
Young's Literal Translation (YLT)
Kings of Tarshish and of the isles send back a present. Kings of Sheba and Seba a reward bring near.

Read in context

  1. 8ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
  2. 9வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
  3. 10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
  4. 11சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
  5. 12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
Read all of Psalm 72

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.