Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 72:11 in Tamil

சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

Sagala raajaakkalum avaraip paninthugolvaarkal; sagala jaathigalum avarais saevippaarkal.

Download verse image

Psalm 72:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
Open Tamil Contemporary Version
எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.
Tamil Easy Reading Version
எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும். எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.

Psalm 72:11 in English

King James Version (KJV)
Yea, all kings shall fall down before him: all nations shall serve him.
World English Bible (WEB)
Yes, all kings shall fall down before him. All nations shall serve him.
American Standard Version (ASV)
Yea, all kings shall fall down before him; All nations shall serve him.
Bible in Basic English (BBE)
Yes, let all kings go down before him; let all nations be his servants.
Darby Translation (DBY)
Yea, all kings shall bow down before him; all nations shall serve him.
Webster's Bible (WBS)
Yes, all kings shall fall down before him: all nations shall serve him.
Young's Literal Translation (YLT)
And all kings do bow themselves to him, All nations do serve him,

Read in context

  1. 9வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
  2. 10தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
  3. 11சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
  4. 12கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
  5. 13பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
Read all of Psalm 72

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.