Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 74:23 in Tamil

உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. (அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)

Ummudaiya saththurukkalin aaravaaraththai maravaathaeyum; umakku virothamaay ezhumbugiravarkalin amali eppozhuthum athigarikkirathu. (althashkaeth ennum vaaththiyaththil vaasikkumbadi iraagaththalaivanukku oppuvikkappatta aasaabin sangeethamaagiya paattu)

Download verse image

Psalm 74:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்; உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.
Open Tamil Contemporary Version
உமது விரோதிகளின் கூக்குரலையும், தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும்.
Tamil Easy Reading Version
உமது பகைவர்களின் கூக்குரலை மறவாதேயும். மீண்டும் மீண்டும் அவர்கள் உம்மை இழிவுப்படுத்தினார்கள்.

Psalm 74:23 in English

King James Version (KJV)
Forget not the voice of thine enemies: the tumult of those that rise up against thee increaseth continually.
World English Bible (WEB)
Don’t forget the voice of your adversaries. The tumult of those who rise up against you ascends continually.
American Standard Version (ASV)
Forget not the voice of thine adversaries: The tumult of those that rise up against thee ascendeth continually.
Bible in Basic English (BBE)
Keep in mind the voice of your haters; the outcry of those who come against you goes up every day.
Darby Translation (DBY)
Forget not the voice of thine adversaries: the tumult of those that rise up against thee ascendeth continually.
Webster's Bible (WBS)
Forget not the voice of thy enemies: the tumult of those that rise against thee increaseth continually.
Young's Literal Translation (YLT)
Forget not the voice of Thine adversaries, The noise of Thy withstanders is going up continually!

Read in context

  1. 21துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்.
  2. 22தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
  3. 23உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது. (அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)
Read all of Psalm 74

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.