Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 75:5 in Tamil

உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ளகழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.

Ungal kombai uyaramaay uyarththaathirungal; irumaappullagazhuththudaiyavarkalaayp paesaathirungal.

Download verse image

Psalm 75:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.
Open Tamil Contemporary Version
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ”

Psalm 75:5 in English

King James Version (KJV)
Lift not up your horn on high: speak [not with] a stiff neck.
World English Bible (WEB)
Don’t lift up your horn on high. Don’t speak with a stiff neck.”
American Standard Version (ASV)
Lift not up your horn on high; Speak not with a stiff neck.
Bible in Basic English (BBE)
Let not your horn be lifted up: let no more words of pride come from your outstretched necks.
Darby Translation (DBY)
Lift not up your horn on high; speak not arrogantly with a [stiff] neck.
Webster's Bible (WBS)
Lift not up your horn on high: speak [not with] a stiff neck.
Young's Literal Translation (YLT)
Raise not up on high your horn, (Ye speak with a stiff neck.)

Read in context

  1. 3பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
  2. 4வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
  3. 5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ளகழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
  4. 6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
  5. 7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
Read all of Psalm 75

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.