Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 75:6 in Tamil

கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.

Kizhakkilum maerkilum vanaantharathisaiyilumirunthu jeyam varaathu.

Download verse image

Psalm 75:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
Open Tamil Contemporary Version
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
Tamil Easy Reading Version
ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை எதுவும் இப்பூமியில் இல்லை.

Psalm 75:6 in English

King James Version (KJV)
For promotion [cometh] neither from the east, nor from the west, nor from the south.
World English Bible (WEB)
For neither from the east, nor from the west, nor yet from the south, comes exaltation.
American Standard Version (ASV)
For neither from the east, nor from the west, Nor yet from the south, [cometh] lifting up.
Bible in Basic English (BBE)
For honour does not come from the east, or from the west, or uplifting from the south;
Darby Translation (DBY)
For not from the east nor from the west, nor yet from the south doth exaltation [come]:
Webster's Bible (WBS)
For promotion [cometh] neither from the east, nor from the west, nor from the south.
Young's Literal Translation (YLT)
For not from the east, or from the west, Nor from the wilderness — [is] elevation.

Read in context

  1. 4வீம்புக்காரரை நோக்கி, வீம்புபேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
  2. 5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ளகழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
  3. 6கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
  4. 7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
  5. 8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
Read all of Psalm 75

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.