Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 76:9 in Tamil

வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)

Vaanaththilirunthu niyaayaththeerppuk kaedkappannineer; poomi payanthu amarnthathu. (saelaa.)

Download verse image

Psalm 76:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
Open Tamil Contemporary Version
இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.

Psalm 76:9 in English

King James Version (KJV)
When God arose to judgment, to save all the meek of the earth. Selah.
World English Bible (WEB)
when God arose to judgment, to save all the afflicted ones of the earth. Selah.
American Standard Version (ASV)
When God arose to judgment, To save all the meek of the earth. [Selah
Bible in Basic English (BBE)
When God took his place as judge, for the salvation of the poor on the earth. (Selah.)
Darby Translation (DBY)
When God rose up to judgment, to save all the meek of the earth. Selah.
Webster's Bible (WBS)
When God arose to judgment, to save all the meek of the earth. Selah.
Young's Literal Translation (YLT)
In the rising of God to judgment, To save all the humble of earth. Selah.

Read in context

  1. 7நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
  2. 8நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,
  3. 9வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.)
  4. 10மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
  5. 11பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
Read all of Psalm 76

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.