Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 149:4 in Tamil

கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

Karththar thammudaiya janaththin mael piriyam vaikkiraar; saanthagunamullavarkalai ratchippinaal alangarippaar.

Download verse image

Psalm 149:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார். அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார். அவர் அவர்களை மீட்டார்!

Psalm 149:4 in English

King James Version (KJV)
For the LORD taketh pleasure in his people: he will beautify the meek with salvation.
World English Bible (WEB)
For the LORD takes pleasure in his people. He crowns the humble with salvation.
American Standard Version (ASV)
For Jehovah taketh pleasure in his people: He will beautify the meek with salvation.
Bible in Basic English (BBE)
For the Lord has pleasure in his people: he gives the poor in spirit a crown of salvation.
Darby Translation (DBY)
For Jehovah taketh pleasure in his people; he beautifieth the meek with salvation.
Webster's Bible (WBS)
For the LORD taketh pleasure in his people: he will beautify the meek with salvation.
Young's Literal Translation (YLT)
For Jehovah is pleased with His people, He beautifieth the humble with salvation.

Read in context

  1. 2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.
  2. 3அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.
  3. 4கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
  4. 5பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
  5. 6ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும்,
Read all of Psalm 149

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.