Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:39 in Tamil

அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.

Avarkal maamsamendrum, thirumbivaraamal agalugira kaatrendrum ninaivugoornthaar.

Download verse image

Psalm 78:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
Open Tamil Contemporary Version
அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஜனங்களே என்பதை தேவன் நினைவுக்கூர்ந்தார். ஜனங்கள் வீசும் காற்றைப் போன்றவர்கள், பின்பு அது மறைந்துப்போகும்.

Psalm 78:39 in English

King James Version (KJV)
For he remembered that they [were but] flesh; a wind that passeth away, and cometh not again.
World English Bible (WEB)
He remembered that they were but flesh, a wind that passes away, and doesn’t come again.
American Standard Version (ASV)
And he remembered that they were but flesh, A wind that passeth away, and cometh not again.
Bible in Basic English (BBE)
So he kept in mind that they were only flesh; a breath which is quickly gone, and will not come again.
Darby Translation (DBY)
And he remembered that they were flesh, a breath that passeth away and cometh not again.
Webster's Bible (WBS)
For he remembered that they [were but] flesh; a wind that passeth away, and cometh not again.
Young's Literal Translation (YLT)
And He remembereth that they [are] flesh, A wind going on — and it returneth not.

Read in context

  1. 37அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை.
  2. 38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
  3. 39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
  4. 40எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள்.
  5. 41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.