Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 7:16 in Tamil

இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்கவிரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.

Ippadiyirukkirathai aarosikkiraen; ennaalum uyirodirukkavirumbaen, ennai vittuvidum; en naadkal maayaithaanae.

Download verse image

Job 7:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியிருக்கிறதை வெறுக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பமாட்டேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
Open Tamil Contemporary Version
நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்; என்றென்றும் நான் உயிரோடிருக்க விரும்பவில்லை, என்னை விட்டுவிடுங்கள்; என் வாழ்நாட்கள் பயனற்றவை.
Tamil Easy Reading Version
நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன். நான் என்றென்றும் வாழ விரும்பமாட்டேன். என்னைத் தனிமையாக விட்டுவிடுங்கள்! ஏனெனில் என் வாழ்க்கை பொருளற்றது. (அர்த்தமற்றது)

Job 7:16 in English

King James Version (KJV)
I loathe [it;] I would not live alway: let me alone; for my days [are] vanity.
World English Bible (WEB)
I loathe my life. I don’t want to live forever. Leave me alone, for my days are but a breath.
American Standard Version (ASV)
I loathe [my life]; I would not live alway: Let me alone; for my days are vanity.
Bible in Basic English (BBE)
I have no desire for life, I would not be living for ever! Keep away from me, for my days are as a breath.
Darby Translation (DBY)
I loathe it; I shall not live always: let me alone, for my days are a breath.
Webster's Bible (WBS)
I lothe [it] ; I would not live always: let me alone; for my days [are] vanity.
Young's Literal Translation (YLT)
I have wasted away — not to the age do I live. Cease from me, for my days [are] vanity.

Read in context

  1. 14நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
  2. 15அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.
  3. 16இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்கவிரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.
  4. 17மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
  5. 18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
Read all of Job 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.