Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 10:9 in Tamil

களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

Kalimanpola ennai uruvaakkineer enpathaiyum, ennaith thirumbath thoolaagappogappannuveer enpathaiyum ninaiththarulum.

Download verse image

Job 10:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
Open Tamil Contemporary Version
களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும். இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ?
Tamil Easy Reading Version
தேவனே, என்னைக் களிமண்ணைப் போல உருவாக்கினீர் என நினைத்துப்பாரும் என்னை மீண்டும் களிமண்ணாக மாற்றுவீரா?

Job 10:9 in English

King James Version (KJV)
Remember, I beseech thee, that thou hast made me as the clay; and wilt thou bring me into dust again?
World English Bible (WEB)
Remember, I beg you, that you have fashioned me as clay. Will you bring me into dust again?
American Standard Version (ASV)
Remember, I beseech thee, that thou hast fashioned me as clay; And wilt thou bring me into dust again?
Bible in Basic English (BBE)
O keep in mind that you made me out of earth; and will you send me back again to dust?
Darby Translation (DBY)
Remember, I beseech thee, that thou hast made me as clay, and wilt bring me into dust again.
Webster's Bible (WBS)
Remember, I beseech thee, that thou hast made me as the clay; and wilt thou bring me into dust again?
Young's Literal Translation (YLT)
Remember, I pray Thee, That as clay Thou hast made me, And unto dust Thou dost bring me back.

Read in context

  1. 7நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
  2. 8உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
  3. 9களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
  4. 10நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
  5. 11தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
Read all of Job 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.